அமித்ஷா ராஜினாமா

img

அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும்!

தில்லியின் வடகிழக்குப் பகுதியில் ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பல்கள் நடத்திய கொடிய வன்முறை வெறியாட்டத்தைக் கண்டித்தும் இதற்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி